செவ்வாய், 19 ஜனவரி, 2016

NAAN ORU PENA

         நான் ஒரு பேனா.என் பெயர் 'FABER CASTEL'.நான் ஜெர்மனியில் உருவாக்க பட்டென்.என் நிறம் நீலம்.என் வடிவம் உருளை.நான் ஒரு தொழிற்சாலையில் என்னை போன்று 100 கணக்கான பேனாக்கலுடன் பிறந்தேன்.
         
         ஒரு நாள் என்னையும் என் நண்பர்களையும் ஒரு விமானத்தில் ஏற்றினர்.இதுவரை விமானத்தில் பயணித்ததே இல்லாததால் எனக்கு மிகவும் பயமாக இருந்தது.சுமார் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு,நாங்கள் அனைவரும் மலேசியாவை வந்தடைந்தோம்.அக்கடையில் உள்ள சிலர் என்னை எடுத்து சென்று   ஒரு கண்ணாடி பேழையினுள் வைத்தனர்.

          நாட்கள்,கடந்தன ஒரு நாள் அக்கடைக்கு ஒரு சிறுவன் தன் பாட்டியுடன் வந்தான்.அவன் அக்கடையில் உள்ள எல்லா பேனாக்களையும் பார்த்து கொண்டிருந்தான்.அப்போது  அவன் பார்வை என் மேலும் பட்டது.அவனிற்கு என்னை மிகவும் பிடித்து போனது.அதனால் அவன் என்னை வாங்கினான்.
          அவன் என்னை அவன் வீட்டிற்கு எடுத்து சென்றான்.அன்றிலிருந்து அவர் என் எஜமானனானார்.தினமும் அவர் என்னை பயன்படுத்துவார்.அவர் மிகவும் நல்லவர்.மேலும் வீட்டு அனைத்தையும் செய்து முடிப்பார்.

            அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் அவரோடு இருந்த எல்லா தருணமும் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.நான் இன்னும் நிறைய ஆண்டுகள் அவருடனே,இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

       என்ன மாணவர்களே,இந்த கட்டுரை உங்களுக்கு விளங்கிவிட்டதா!  

7 கருத்துகள்: